/* */

You Searched For "#pappireddipatti News"

பாப்பிரெட்டிப்பட்டி

தாழ்வான மின்கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்

பாப்பிரெட்டிப்பட்டிபகுதிகளில் தாழ்வான மின்கம்பியால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தாழ்வான மின்கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையர்...

இரு தினங்களுக்கு முன்பு விடுதியில் கழிப்பறை, போதிய தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையர் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடி அருகே 10 மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு முதன்முறையாக...

பொம்மிடி அருகே 10-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.

பொம்மிடி அருகே 10 மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு முதன்முறையாக பேருந்துகள் இயக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மரவள்ளியை பூஞ்சை, செம்பேன் தாக்கியதால் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி: நில அளவை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மக்கள் புகார்

பாப்பிரெட்டிப்பட்டி தாலூகாவில் நில அளவை அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி: நில அளவை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மக்கள் புகார்