/* */

You Searched For "#Kodaikanal"

பழநி

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வு வாபஸ்: வனத்துறை...

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வை திரும்பப்பெறுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வு வாபஸ்: வனத்துறை அறிவிப்பு
பழநி

மோசமான சாலை: கொடைக்கானல் மோட்டார் சைக்கிளில் சென்ற தலைமை காவலர் பலி

சாலையை சீரமைக்காத கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மோட்டார் சைக்கிளில் சென்ற தலைமை காவலர் பலி

மோசமான சாலை: கொடைக்கானல் மோட்டார் சைக்கிளில் சென்ற தலைமை காவலர் பலி
பழநி

கன மழையினால் கொடைக்கானலில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்.

கொடைக்கானலில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

கன மழையினால் கொடைக்கானலில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்.
பழநி

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானலில் அனுமதியின்றி அமைக்கப்படும் கூடாரங்களில் தங்குவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
பழநி

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள், இயற்கையை ரசித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்
பழநி

கொடைக்கானலில் அடிக்கடி பறக்கும் ஆளில்லா விமானம்: நடவடிக்கை பாயுமா?

தூர்தர்சன் டிவி டவர், வானிலை ஆராய்ச்சி நிலையம், நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமானம் அடிக்கடி பறந்து வருகிறது.

கொடைக்கானலில் அடிக்கடி  பறக்கும் ஆளில்லா விமானம்: நடவடிக்கை பாயுமா?
பழநி

கொடைக்கான‌ல் ப‌ட‌கு இல்ல‌ங்க‌ளின் சேவைக்கான‌ க‌ட்ட‌ண‌ம் ப‌ல‌ ம‌ட‌ங்கு...

கொடைக்கானல் படகு இல்லத்தில் பயணிக்க சேவைக் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கான‌ல் ப‌ட‌கு இல்ல‌ங்க‌ளின் சேவைக்கான‌ க‌ட்ட‌ண‌ம் ப‌ல‌ ம‌ட‌ங்கு உய‌ர்வு
பழநி

நிரம்பி வழியும் வரதமாநதி நீர்த்தேக்கம்: கொடைக்கானல்

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழியத் துவங்கியுள்ளது.

நிரம்பி வழியும்  வரதமாநதி நீர்த்தேக்கம்: கொடைக்கானல்
பழநி

கொடைக்கானலுக்குள் நுழைந்தால் கொரோனா டெஸ்ட்; சுற்றுலா பயணிகளுக்கு...

கொடைக்கானலுக்குள் நுழையும் சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்குள் நுழைந்தால் கொரோனா டெஸ்ட்; சுற்றுலா பயணிகளுக்கு கிடுக்கிப்பிடி
பழநி

கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் காட்டெருமை தவறி...

திண்டுக்கல் அருகே கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து பலியானது.

கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் காட்டெருமை தவறி விழுந்து பலி
தேனி

தேனி ஆட்டுக் கறியின் சுவை, இறைச்சி பிரியர்களை 200 கி.மீ, கடந்து வர...

தேனி ஆட்டுக்கறியின் சுவை இறைச்சி பிரியர்களை கொடைக்கானல், மூணாறு, கொச்சியில் இருந்து பல நுாறு கி.மீ.,துாரம் பயணித்து வந்து வாங்கிச் செல்ல

தேனி ஆட்டுக் கறியின்  சுவை, இறைச்சி பிரியர்களை 200 கி.மீ, கடந்து வர வைக்கிறது