/* */

You Searched For "Covid Update"

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 3,038 புதிய கோவிட் பாதிப்புகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு 4-5 நாட்களுக்கும் இரட்டிப்பாகிறது என்று ஒரு தொற்றுநோயியல் நிபுணர் எச்சரித்தார்

இந்தியாவில் ஒரே நாளில்  3,038 புதிய கோவிட் பாதிப்புகள்
இந்தியா

கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு

3,016 புதிய கோவிட் பாதிப்புகளுடன், இந்தியாவில் ஏறக்குறைய 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவானது.

கொரோனா:  6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
பெருந்தொற்று

9 மாநிலங்களில் ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

9 மாநிலங்களில் ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா
இந்தியா

இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு