/* */

You Searched For "Collector Uma"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில்   கூடுதல் கண்காணிப்பு கேமரா
நாமக்கல்

ஈரோடு தொகுதி பொதுப் பார்வையாளர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

ஈரோடு தொகுதி தேர்தல் கமிஷன் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆட்சியருடன்...

ஈரோடு தொகுதி பொதுப் பார்வையாளர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை
நாமக்கல்

நாமக்கல் தொகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து கூடுதல் வாக்குப்பதிவு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 1,670 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்தது

நாமக்கல் தொகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து   கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
நாமக்கல்

ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்:...

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல்  பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ஆட்சியர்
நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சி மேம்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட் திறப்பு...

திருச்செங்கோட்டில் ரூ. 4.72 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டு தினசரி காய்கறி மார்க்கெட்டை மாவட்ட ஆட்சியர் உமா திறந்து வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சி மேம்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட் திறப்பு விழா
நாமக்கல்

கொல்லிமலையில் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

கொல்லிமலையில் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை மனுக்கள் பெறும் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு'

கொல்லிமலையில் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
நாமக்கல்

பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிகளில் தமிழக முதல்வரின் முதல்வரின் காலை உணவுத் திட்டம், 842 பள்ளிகளில் படிக்கும், 41 ஆயிரத்து, 330 மாணவ, மாணவியர்...

பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
நாமக்கல்

தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 13 ஏரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 13 ஏரிகள் நிரம்பியுள்ள தாகவும், 37 ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய  13 ஏரிகள்
நாமக்கல்

ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர்...

ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாமக்கல்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல்

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு...

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு