/* */

You Searched For "Coimbatore news today"

கோயம்புத்தூர்

கோவையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்!

புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு, தபால் மூலம் வீடு வீடாகச் வழங்கப்படுகிறது

கோவையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்!
கவுண்டம்பாளையம்

விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்தம் பரபரப்பு

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்தம் பரபரப்பு
கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு அருகே பாறை குழியில் குப்பையை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பையை பாறை குழியில் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவு அருகே பாறை குழியில் குப்பையை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
கோவை மாநகர்

கோவை - திருவனந்தபுரம் வந்தே பாரத்: ரயில்வே அமைச்சரிடம் வானதி...

ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வானதி சீனிவாசன் அளித்தார்.

கோவை - திருவனந்தபுரம் வந்தே பாரத்:  ரயில்வே அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு
கோயம்புத்தூர்

சாலை வசதி இல்லாததால் பிரசவித்த பெண்ணை சுமந்து செல்லும் பரிதாப நிலை

வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.

சாலை வசதி இல்லாததால் பிரசவித்த பெண்ணை சுமந்து செல்லும் பரிதாப நிலை
கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு செயலி

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் பயிர் ரகங்களுக்கு ஏற்ப காலநிலை முன்னறிவிப்பு வழங்க, பிரத்யேக செயலி விரைவில் அறிமுகமாகிறது

விவசாயிகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு  செயலி
வால்பாறை

பொள்ளாச்சி அருகே சாலையில் குறுக்கே வந்த மான் மோதி இருவர் படுகாயம் ;...

Coimbatore News- பொள்ளாச்சி அருகே சாலையில் டூவீலரில் சென்ற போது குறுக்கே வந்த மான் மோதியதால் இருவர் படுகாயமடைந்தனர். இதில் மான் உயிரிழந்தது.

பொள்ளாச்சி அருகே சாலையில் குறுக்கே வந்த மான் மோதி இருவர் படுகாயம் ; மான் உயிரிழப்பு
கோயம்புத்தூர்

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக பிப்ரவரி 5ம் தேதி கோவை மாநகராட்சி...

வரும் 5ம் தேதி காலை, 10:30 மணிக்கு கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக பிப்ரவரி 5ம் தேதி கோவை மாநகராட்சி கூட்டம்
கோயம்புத்தூர்

பறவைகள் கணக்கெடுப்பு: நீர்நிலைகளில் வசிக்கும் 16 ஆயிரம் பறவைகள்

கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்த வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்து 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி...

பறவைகள் கணக்கெடுப்பு: நீர்நிலைகளில் வசிக்கும் 16 ஆயிரம் பறவைகள்
கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியின் கீழ் வந்த அரசு ஆரம்ப பள்ளிகள்

தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 64 பள்ளிகள் தற்போது மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியின் கீழ் வந்த அரசு ஆரம்ப பள்ளிகள்
கோயம்புத்தூர்

நொய்யல் ஆற்றில் விடிய விடிய, மணல் கொள்ளை: கண்டுகொள்ளுமா மாவட்ட...

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நொய்யல் ஆற்றில், இரவு நேரங்களில் விடிய விடிய, மணல் கொள்ளை நடப்பது, தொடர்கதையாகி வருகிறது.

நொய்யல் ஆற்றில் விடிய விடிய, மணல் கொள்ளை: கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?