/* */

You Searched For "Chembarambakkam lake"

காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் 6000 கன அடியாக உயர்வு

சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் 6000 கன அடியாக உயர்வு
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.

அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

கனமழை எதிரொலி: 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் நாளை திறப்பு: மக்களுக்கு வெள்ள அபாய...

சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 22அடி கொள்ளளவை எட்ட உள்ளதால் நாளை காலை 10 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் நாளை திறப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

கடந்த இரண்டு நாளாக செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
திருப்பெரும்புதூர்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.. 100 கனஅடி தண்ணீர்...

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.. 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்…