/* */

You Searched For "#ArrestNews"

தென்காசி

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக்கண்டித்து அல்வா கொடுக்க முயன்ற...

திமுக அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுக்க முயன்ற இந்து தேசியக் கட்சியைச் சார்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக்கண்டித்து அல்வா கொடுக்க முயன்ற மூவர் கைது
திருப்பரங்குன்றம்

தடை செய்யப்பட்ட நாட்டுக்கு சென்று வந்த இளைஞர் மதுரையில் கைது

மத்திய அரசு விதிமுறைகளின்படி அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்கு இந்தியர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

தடை செய்யப்பட்ட நாட்டுக்கு சென்று வந்த இளைஞர்  மதுரையில் கைது
ஆலங்குடி

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மாத்திரையை விற்பனை செய்த இருவரை...

போதை மாத்திரை விற்பனை செய்ததாக நேற்று 4 பேர் புதுக்கோட்டையிலும் இன்று ஆலங்குடி பகுதியில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மாத்திரையை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம்

மதுரையில் பேருந்தை முந்திச்செல்லும் விவகாரம்: ஓட்டுனரைத் தாக்கியவர்...

இந்தக்காட்சியை, பேருந்தில் இருந்த பயணிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததால் குற்றவாளியை போலீஸார் கைது செய்ய முடிந்தது

மதுரையில் பேருந்தை முந்திச்செல்லும் விவகாரம்:  ஓட்டுனரைத் தாக்கியவர் கைது
ஒரத்தநாடு

மாஸ்க் அணியாதது குறித்து கேள்வி கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை, மகன்...

அதிகாரிகளை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அதை வீடியோ எடுத்த அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.

மாஸ்க் அணியாதது குறித்து  கேள்வி கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை, மகன் கைது