/* */

You Searched For "#AriyalurMunicipality"

அரியலூர்

அரியலூர் நகராட்சி துணைத்தலைவராக கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி

அரியலூர் நகராட்சி துணைத் தலைவராக பதினொரு வாக்குகள் பெற்று 7வது வார்டு கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி பெற்றார்.

அரியலூர் நகராட்சி துணைத்தலைவராக கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி
அரியலூர்

அரியலூர் நகராட்சி தலைவரிடம் ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை

அரியலூர் நகர்மன்ற தலைவரை சந்தித்து நகராட்சி ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அரியலூர் நகராட்சி தலைவரிடம் ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை மனு
அரியலூர்

அரியலூர் நகராட்சியில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் 8 கவுன்சிலர்கள் மட்டுமே வருகை தந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூர் நகராட்சியில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
அரியலூர்

அரியலூர் நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சாந்தி கலைவாணன் தேர்வு

அரியலூர் நகராட்சியின் தலைவராக 10வாக்குகள் பெற்று திமுக கவுன்சிலரான 5வது வார்டு சாந்திகலைவாணன் தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர் நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சாந்தி கலைவாணன் தேர்வு
அரியலூர்

அரியலூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு சாந்தி கலைவாணன் பெயர் அறிவிப்பு

அரியலூர் நகராட்சியின் 2வது பெண்தலைவராக நாளை தி.மு.க.வை சேர்ந்த சாந்தி கலைவாணன் பொறுப்பேற்கிறார்.

அரியலூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு சாந்தி கலைவாணன் பெயர் அறிவிப்பு
அரியலூர்

அரியலூர் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, அரியலூர் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்

அரியலூர் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்
அரியலூர்

அரியலூர் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் மலர்கொடிக்கு எம்.எல்.ஏ.

அரியலூர் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் மலர்கொடி மனோகரனுக்கு சின்னப்பா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் மலர்கொடிக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து
அரியலூர்

சுயேட்சைகளின் ஆதரவுடன் அரியலூர் நகராட்சியை கைப்பற்றுகிறது தி.மு.க.

அரியலூர் நகராட்சியை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க. கைப்பற்றுகிறது.

சுயேட்சைகளின் ஆதரவுடன் அரியலூர் நகராட்சியை கைப்பற்றுகிறது தி.மு.க.
அரியலூர்

அரியலூர் நகராட்சி: 4 திமுக, 4 அதிமுக, 2 சுயேட்சை வெற்றி

அரியலூர் நகராட்சி தேர்தலில் 4 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

அரியலூர் நகராட்சி:  4 திமுக, 4 அதிமுக, 2 சுயேட்சை வெற்றி
அரியலூர்

அரியலூர் ஆடுகளம்: திமுகவை எதிர்த்து சுயேச்சையாக மதிமுக முன்னாள்...

அரியலூர் நகராட்சியில் திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக மதிமுக முன்னாள் துணைத்தலைவர் போட்டியிடுவதால் பரபரப்பான அரசியல் ஆடுகளம்

அரியலூர் ஆடுகளம்: திமுகவை எதிர்த்து சுயேச்சையாக மதிமுக முன்னாள் துணைத்தலைவர்