அரியலூர் நகராட்சி 4 தி.மு.க ,1 அ.தி.மு.க. 1 சுயேட்சை வெற்றி

அரியலூர் நகராட்சி  4 தி.மு.க ,1 அ.தி.மு.க. 1 சுயேட்சை வெற்றி
X

5வது வார்டு சாந்தி திமுக வெற்றி


அரியலூர் நகராட்சியில் 4 தி.மு.க. 1 அ.தி.மு.க. 1 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சி

1வது வார்டு

லீ.ஜேசுமேரி = சுயேட்சை = 398 9 வாக்குகள் அதிகம் வெற்றி

பு.கீதா = திமுக = 351

கவிதா = அதிமுக = 389

2வது வார்டு

த.செல்வராணி = திமுக 415 = 20 வாக்குகள் அதிகம் வெற்றி

ஆ.அனிதா = அதிமுக = 395

ராஜேஸ்வரி = பாஜக = 32

3வது வார்டு

சத்யன் திமுக = 333 = 108 வாக்குகள் அதிகம் வெற்றி

நேதாஜி சுயேச்சை = 225

முருகானந்தம் அதிமுக = 161

சதீஷ் பாமக = 46

பிரபு அமமுக = 45

ரமேஷ் தேமுதிக = 73

வெங்கடேசன் பாஜக = 10

4வது வார்டு

கண்ணன் அதிமுக = 175 = 3 வாக்குகள் அதிகம் வெற்றி

சந்திரசேகர் காங்கிரஸ் = 172

மாலதி அமமுக = 5

ரவி பாமக = 4

வைரவேல் பாஜக = 22

5வது வார்டு

சாந்தி திமுக = 371 = 30 வாக்குகள் அதிகம் வெற்றி

பூங்கொடி அதிமுக = 341

கனகா பாஜக = 42

6வது வார்டு

ரேவதி திமுக = 484 = 240 வாக்குகள் அதிகம் வெற்றி

சுமதி அதிமுக = 244

அமுதா பாமக = 15

பிரியா நாம் தமிழர் = 28

ஸ்ரீமதி சுயேச்சை = 33

Tags

Next Story
Weight Loss Tips In Tamil