/* */

You Searched For "Ariyalur news today"

அரியலூர்

அரியலூர் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

அரியலூர் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 345 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே மலங்கண்குடியிருப்பு ஏரியில் ஆண் உடல் சடலமாக மீட்பு

Ariyalur News Today -ஜெயங்கொண்டம் போலீசார் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை.

Ariyalur News Today | Dead News
அரியலூர்

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் சேர சிறப்பு முகாம்

தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் சேர சிறப்பு முகாம்
அரியலூர்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள்...

அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
அரியலூர்

அரியலூர் வருவாய் வட்டாட்சியராக சரவணன் பொறுப்பேற்பு

அரியலூர் வருவாய் வட்டாட்சியராக சரவணன் பொறுப்பேற்றுக்கொண்டார். கோட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அரியலூர் வருவாய் வட்டாட்சியராக சரவணன் பொறுப்பேற்பு
அரியலூர்

அரியலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் (பொ) தலைமையில் நாளை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

அரியலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்