/* */

You Searched For "#Tamil Nadu"

தமிழ்நாடு

கோயில்களின் வரலாறு இணையத்தளத்தில் வெளியிடப்படும் : அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் வரலாறுகளும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்

கோயில்களின் வரலாறு இணையத்தளத்தில் வெளியிடப்படும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை ரூ.25,000 அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு:  அபராதத்துடன் தள்ளுபடி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நான்காம் அலையா?

தமிழ்நாடு முழுவதும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நான்காம் அலையா?
தமிழ்நாடு

மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்

தஞ்சை மேயர் தனது அங்கியுடன் சென்று தன்னை விட இளையவரான உதயநிதியின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்
கல்வி

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு...

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்

தகவல் தொழில்நுட்பவியல் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்
தமிழ்நாடு

டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது