/* */

எடப்பாடி பழனிசாமி - அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி.

அரசு பங்களாவில் இபிஎஸ் தொடர்ந்து தங்க அனுமதி ஓபிஎஸ்தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்பு.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிசாமி - அரசு பங்களாவில் தொடர்ந்து  தங்க தமிழக அரசு அனுமதி.
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்து கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் ஈபிஎஸ் தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஈபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று 2011 முதல் தங்கி இருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



Updated On: 22 May 2021 3:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...