வாக்குப்பதிவு சதவீதத்தில் நாமக்கல்லுக்கு முதலிடம் : 70.79 சதவீதம் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் நாமக்கல்லுக்கு   முதலிடம் : 70.79 சதவீதம் பதிவாகியுள்ளது.
X
வாக்குப்பதிவில் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாமக்கல் முதல் இடம் பிடித்துள்ளது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் 5 மணி வரையிலான கணக்கெடுப்பின்படி நாமக்கல்லுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. நாமக்கல்லில் 70.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி 69.60 சதவீதமும், கரூர் 69.21 வீதமும் பதிவாகியுள்ளது.

குறைந்த அளவாக திருநெல்வேலியில் 50.05 சதவீதம் பதிவாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 63.6 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.

Tags

Next Story