குற்றால அருவிகளில் 3 நாட்களுக்கு குளிக்க தடை: ஆட்சியர் உத்தரவு

குற்றால அருவிகளில் 3 நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.;

Update: 2021-12-28 02:20 GMT

குற்றாலம் மெயின் அருவி.

குற்றால அருவிகளில் 3 நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்க தடை.

தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் குளிக்க சுற்றுலா தலங்களில் 31 .12.21 முதல் 02.01.22 ஆகிய மூன்று தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்து பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News