புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகபடுத்தியது மஹிந்திரா நிறுவனம்
மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனத்தின் புது வித மாடலான மஹிந்திரா BE 6e எலக்ட்ரிக் எஸ்யூவி (SUV) காரை அறிமுகப்படுத்தியது.
By - Gowtham.s,Sub-Editor
Update: 2024-12-02 12:15 GMT
மஹிந்திரா BE 6e - புதிய தலைமுறை எலக்ட்ரிக் எஸ்யூவி
அடிப்படை விலை | பேட்டரி வகைகள் | அதிகபட்ச தூரம் |
---|---|---|
₹18.90 லட்சம் | 59 kWh & 79 kWh | 682 கி.மீ வரை |
பரிமாணங்கள் மற்றும் அளவுகள்
நீளம்: 4371 மிமீ
அகலம்: 1907 மிமீ
உயரம்: 1627 மிமீ
வீல்பேஸ்: 2775 மிமீ
பேட்டரி விவரங்கள்
பேட்டரி திறன் | மோட்டார் பவர் | டார்க் | ரேஞ்ச் |
---|---|---|---|
59 kWh | 170 kW | 380 Nm | 535 கி.மீ |
79 kWh | 210 kW | 380 Nm | 682 கி.மீ |
முக்கிய அம்சங்கள்
- J-வடிவ LED பகல்நேர ரன்னிங் விளக்குகள்
- பனோராமிக் கண்ணாடி கூரை
- Dolby Atmos ஆடியோ சிஸ்டம்
- 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ
- லெவல் 2 ஓட்டுனர் உதவி அமைப்பு
டிரைவிங் மோடுகள்
மோட் | பயன்பாடு |
---|---|
ரேஸ் | அதிக செயல்திறன் தேவைப்படும் சூழ்நிலைகளுக்கு |
ரேஞ்ச் | அதிக தூர பயணங்களுக்கு |
எவ்ரிடே | தினசரி பயன்பாட்டிற்கு |
சார்ஜிங் விவரங்கள்
DC ஃபாஸ்ட் சார்ஜிங்:
- 20-80% சார்ஜ் - 20 நிமிடங்கள்
- 59 kWh - 140 kW சார்ஜர்
- 79 kWh - 175 kW சார்ஜர்