விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட்-19 சிகிச்சைமையம் அமைப்பதற்கான ஆய்வினை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தபட்ட துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.