விழுப்புரம் மாவட்ட வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2022-02-07 12:59 GMT

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தல் விழுப்புரம் மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது



Tags:    

Similar News