விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை;

Update: 2021-11-01 02:13 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என  மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்

Tags:    

Similar News