நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பேர்ணாம்பட்டு நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பேர்ணாம்பட்டு நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

Update: 2022-01-31 17:21 GMT

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேர்ணாம்பட்டு நகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

பேர்ணாம்பட்டு நகராட்சி

வார்டு எண். திமுக வேட்பாளர்

1 - இசட். இம் யாஸ்அகமது

2 - ஜானகிபீட்டர்

3 - ஹேமாவ ஸ்டாலின்

4 - சுல்தானா பாசித்

5 - ஜீபேர்அகமது

6 - டி.ஆயிஷாசித் கா

7 - ஷாகீராமீராஞ்சி சலீம்

10 - எல். சின்னா

11 - டீ. அப்துல்ஜமீல்

12 - பிரேமா வெற்றிவேல்

13 - சி. அகமதுபாஷா

14 - ஆலியார்ஜீபேர் அகமது

15 - கே. நூரேசாபாஅர்ஷத்

16 - ம. பார

17 - வரலட்சுமி வெங்கடேஷ்

18 - தேன்மொழி கிருபாகரன்

19 - ஆர். கோவிந்தராஜ்

20 - இந் ராகாந் சரவணன்

21 - மும்தாஸ் சித்திக்

Tags:    

Similar News