புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் : வேலூர் கலெக்டர் அறிவிப்பு..

Collector Office Vellore-புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம். வேலூர் கலெக்டர் அறிவிப்பு.

Update: 2021-06-18 05:24 GMT

Collector Office Vellore

Collector Office Vellore-புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து கலெக்டரின் குறை தீர்வு செல்போன் எண்ணின் (9498035000) வாட்ஸ் -அப்பில் தெரிவிக்கலாம்.

செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News