வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்.;

Update: 2022-01-05 13:35 GMT

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் த வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.  இதில் அதிமுக,பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர் .

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 625334 ,பெண் வாக்காளரகள் 667953 மூன்றாம் பாலினம் 161, ஆக மொத்தம் 1293 448 பேர் வாக்காளர்களாக உள்ளனர் இதில் இறுதி பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வழக்கம் போல் காட்பாடி வேலூர் அனைக்கட்டு கேவிகுப்பம்,குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளில் வைக்கப்படும் எனவும்  தெரிவித்தார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News