பொங்கலுக்கு பரோல் கேட்டு விண்ணப்பம்

வேலூர் மத்திய சிறையில் உள்ள 30 சிறைவாசிகள் பொங்கலுக்கு பரோல் கேட்டு விண்ணப்பம்.;

Update: 2021-01-12 03:30 GMT

மத்திய சிறைகளில் தண்டனை சிறைவாசிகளாக உள்ளவர்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நன்நடத்தை அடிப்படையில் பரோல் வழங்கப்படும். அந்த வகையில் வரும் பொங்கல் விழாவையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள சுமார் 30 தண்டனை சிறைவாசிகள் பரோல் (விடுமுறை) கேட்டு வேலூர் மத்திய சிறை துறைக்கு விண்ணப்பத்துள்ளனர். இவர்களின் தகுதி கடிப்படையில் 2 முதல் 5 நாள் வரை மத்திய சிறை நிர்வாகம் பரோல் வழங்கும்.

Similar News