சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்

தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது;

facebooktwitter-grey
Update: 2021-06-13 08:02 GMT
சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்

கோப்புப்படம் 

  • whatsapp icon

சேத்துப்பட்டு அருகே அருகே உள்ள தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் வர்கிஸ்வர், செய்யாறு பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகள், கடை ஊழியர்கள், பொதுமக்கள் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

நலக் கல்வியாளர் எல்லப்பன், தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல், நசுருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News