கீழ்பெண்ணாத்தூரில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கீழ்பெண்ணாத்தூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.;

Update: 2021-09-23 13:48 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்படி கீழ்பாலூர், மட்டவெட்டு, மேல்சோழங்குப்பம், பத்திய வாடி, நடுவலூர், ராமசாமிபுரம் ,பால் நகர், தென் நகரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News