கீழ்பென்னாத்தூர் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கீழ்பென்னாத்தூர் பகுதியில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நாடழகானந்தல் கிராமத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.