கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக கீழ்பெண்ணாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Update: 2021-10-21 07:49 GMT

மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில்  22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை  கீழ்பெண்ணாத்தூர், ஆண்டலூர், கரிக்கலாம்பாடி, ராயப்பேட்டை சிறுவத்தூர் வேடநத்தம் வழுதலங்குணம், கத்தாழம்பட்டு சோமாசிபாடி கடம்பை, கழிக்குளம், நல்லான்பிள்ளை பெற்றாள் ஆகிய கிராமங்களுக்கு   மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News