கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா: அஞ்சலகத்திற்கு விடுமுறை

கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று ஒருநாள் அஞ்சலகம் விடுமுறை;

Update: 2021-08-05 06:09 GMT

கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்றுஉறுதியானதை அடுத்து இன்று ஒருநாள் அஞ்சலகம் விடுமுறை என அஞ்சல் துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும் அஞ்சலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News