கீழ்பென்னாத்தூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு அமைச்சர் வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Update: 2021-11-26 15:31 GMT

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் இன்று மேல்நிலை  நீர் தேக்க தொட்டிகள், புதிய கட்டிடங்கள்,  பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொதுப்பணித் துறை  அமைச்சர் எ வ.வேலு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,  மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News