கீழ்பென்னாத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள்

கீழ்பென்னாத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2021-06-15 08:54 GMT
கீழ்பென்னாத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள்

கீழ்பென்னாத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

  • whatsapp icon

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் கீழ்பென்னாத்தூர் தொகுதி சு.வாளவெட்டி கிராமத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். உடன் வேளாண்மைத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News