செங்கம் பகுதிகளில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம்

செங்கம் பகுதிகளில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்';

Update: 2021-08-20 15:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 18 வயத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையாக மேல் பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், சின்னகோலாபாடி, பெரியகோலாபாடி, நீபதுறை, மேல்பெண்ணாத்தூர், இலங்குன்னி, சென்னசமுத்திரம், பரமனந்தல் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News