செங்கம் தேர்வுநிலை பேரூராட்சி வெற்றி பெற்றவர்கள் விபரம்

செங்கம் தேர்வுநிலை பேரூராட்சியில் திமுக, அதிக இடங்களில் வெற்றி பெற்றது.;

Update: 2022-02-22 11:53 GMT

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் 

மொத்த வார்டுகள் - 18

1-வது வார்டு - திமுக. சந்தியா ராபின்சன்

2-வது வார்டு -அதிமுக   சித்ரா ரவி

3-வது வார்டு - பிஜேபி   முரளிதரன்

4-வது வார்டு -அதிமுக   மீனா சம்பத்  

5-வது வார்டு -ம நே ம க. ஜாபீர் பாஷா

6-வது வார்டு-அதிமுக.   லட்சுமி சசிகுமார்

7-வது வார்டு -அதிமுக     ஜெயவேலு

8-வது வார்டு - திமுக    சாதிக் பாஷா  

9-வது வார்டு -அதிமுக  மகரிஷி மனோகரன்  

10-வது வார்டு - திமுக    ரேவதி 

11-வது வார்டு - திமுக     சத்தியா

12-வது வார்டு - திமுக      அமுதா

13-வது வார்டு - திமுக    இந்திரா   

14-வது வார்டு-அதிமுக    வேலு  

15-வது வார்டு - அ தி மு க   பெரியதாய்

16-வார்டு -தி மு க   சென்னம்மாள் முருகன்

17-வது வார்டு -தி மு க  அஞ்சலை பாலு

18-வது வார்டு - பாமக  அருள் ஜோதி  

செங்கம் பேரூராட்சியில் 18   வார்டுகளில்   

திமுக =08,

அதிமுக 07,

பாமக=01,

பி ஜே பி= 01.

ம நே ம க =01

Tags:    

Similar News