செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

செங்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம்;

Update: 2021-10-20 15:56 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

செங்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நாளை மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள்  காரப்பட்டு, புதுப்பாளையம், வீரானந்தல்,  தென்மாதிமங்கலம்,  வாசுதேவன் பட்டு, கடலாடி, பனை ஓலை பாடி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News