செங்கம் வட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-17 13:32 GMT

பைல் படம்.

இதுகுறித்து செங்கம் மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம். செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: செங்கம், நீபதுறை ,மேல்செங்கம், மேல் பள்ளிப்பட்டு வலையாம்பட்டு, பரமனந்தல், குயிலம்,மண்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News