கட்டுமான பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பொது கழிப்பறை கட்டுமான பணியினை சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் ஆய்வு செய்தார்.;

Update: 2021-09-25 13:05 GMT

கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ கிரி

இன்று  செங்கம் தொகுதிக்குட்பட்ட  கண்ணகுருக்கை  இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வரும் பொது கழிப்பறை கட்டுமான பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் , வருவாய் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News