திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இலவச மருத்துவ முகாம்
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இலவச மருத்துவ முகாமை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செங்கம் அருகே ராதாபுரத்தில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்..
நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் Er. எ.வ.குமரன், இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் MD மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.