ஒரே வார்டில் தந்தை மகன் வேட்புமனு தாக்கல்

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் இருவேறு கட்சிகளின் சார்பில் தந்தை மகன் வேட்புமனு தாக்கல்.

Update: 2022-02-05 05:15 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் இருவேறு கட்சிகளின் சார்பில் தந்தை-மகன் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். செங்கத்தில் சௌந்தர் என்பவர் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே வார்டில் பாமக வேட்பாளராக போட்டியிட சௌந்தரின் தந்தை ஜோதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

Similar News