கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-10-23 15:44 GMT

தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் கண்ணகுருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாய்ச்சல் ஊராட்சி, பெரிய கோள பாடி ஊராட்சி,  ஆகிய இடங்களில்   இன்று நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர்  முருகேஷ்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி,  மாவட்ட ஊராட்சிகள் துணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன் , மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News