செங்கம் பேரூராட்சி வார்டு எண் 3-ல் பா.ஜ.க. வெற்றி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் வார்டு எண் 3ல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் முதல் சுற்றின் முடிவில்
வார்டு எண் 1 சந்தியா தி.மு.க.
2 சித்ரா அ.தி.மு.க.
3 முரளிதரன் பா.ஜ.க.
4 மீனா அ.தி.மு.க..
5 ஜபீர் பாஷா சுயேட்சை
6 லட்சுமி அதிமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்