செங்கம் வட்டாரத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமில் 7242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 7242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .

Update: 2021-09-13 03:21 GMT

செங்கத்தில் நடந்த தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் வட்டாரத்தில் நடைபெற்ற  சிறப்பு  கொரோனா தடுப்பூசி முகாமில் 7242 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . 

போளூர் மருத்துவ வட்டத்தில் 8133  பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்   தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News