கண்ணமங்கலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது;

Update: 2022-06-19 12:58 GMT
கண்ணமங்கலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  • whatsapp icon

கண்ணமங்கலம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் ஆசிரியப் பயிற்றுநர் ராமச்சந்திரமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 40 பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் உடல்நலம் மனநலம் பற்றி விளக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News