திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.;
வடக்கு மாவட்ட பேரூராட்சிளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு , திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் வரிகள் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தேசூர் பேரூராட்சி
வார்டு எண் வேட்பாளர்களின் பெயர்
- சாந்தி
- சுமதி
- ராதா
- குமார்
- காஞ்சனா
- மாசிலாமணி
- துரை
- எல்லம்மாள்
- ஷாயி
- தமிழ்ச்செல்வி
- மூர்த்தி
- அமலா
கண்ணமங்கலம் பேரூராட்சி
வார்டு எண் வேட்பாளர்களின் பெயர்
- பாரதி பாண்டியன்
- ருக்குமணி
- சௌமியா
- ஏழுமலை
- சாந்தி
- ராமச்சந்திரன்
- பாலசுப்பிரமணி
- ஆனந்தகுமார்
- நாசிர்
- பிர்வீன்
- சுகுணா
- ஷகிலா
- மீரா
- சிந்தியா செல்வம்
- லட்சுமி
புதுப்பாளையம் பேரூராட்சி
வார்டு எண் வேட்பாளர்களின் பெயர்
- இந்திராணி
- ரேகா
- குமார்
- வேலு
- ஜோதி
- வெங்கடாசலம்
- செல்வகுமாரி
- சரோஜினி தேவி
- மஞ்சுளா
- சுகுணா
- பிச்சாண்டி
- ராஜி