ஆரணி பகுதியில் கடைகளுக்கு சீல் வைப்பு
ஆரணி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு சீல் வைப்பு
ஆரணி மார்க்கெட் ரோடு பகுதியில் ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, சலூன்கள் திறந்து வைத்து இருந்தனர்.
அப்போது வருவாய் துறையினர் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று அனுமதியின்றி திறந்து வைத்திருந்த 13 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் வசூலித்து வியாபாரிகளை எச்சரித்தனர்.