பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (17.12.2021) மின் விநியோகம் நிறுத்தம்.;

Update: 2021-12-17 14:51 GMT

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சேத்துப்பட்டு மற்றும் தேவிகாபுரம், தச்சம்பாடி, ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 18-ஆம் தேதி ( சனிக்கிழமை) நடைப்பெற்ற உள்ளது.

இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சேத்துப்பட்டு, நெடுங்குணம், தேவிகாபுரம், மேல்வில்லிவலம், நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, தத்தனூர், வேப்பம்பட்டு, செங்கை சூடாமணி, கோணமங்கலம், நம்மேடு, அப்பேடு, கரிப்பூர், முடையூர், தும்பூர், ஒத்தலவாடி, பத்தியாவரம், நரசிங்கபுரம், ராஜபுரம், கொத்தந்தவாடி, இடையன் கொளத்தூர், மேடிப்பட்டு, கிழக்குமேடு, ஆத்தூரை, தேவி மங்கலம், ஊத்தூர் ஆகிய ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை சேத்துப்பட்டு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயச்சந்திர பாபு தெரிவித்தார்.

Tags:    

Similar News