சேத்துப்பட்டில் கனமழை காரணமாக குளக்கரை சரிவு

சேத்துப்பட்டில் கனமழை காரணமாக துளசிராமன் குளக்கரை சரிவு;

Update: 2021-07-03 09:59 GMT

சேத்துப்பட்டில் கனமழை காரணமாக துளசிராமன் குளக்கரை சரிவு

சேத்துப்பட்டு பகுதியில் மழை நேற்று இரவு 175 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெருமழை காரணமாக சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள துளசிராமன் குளத்தின் கரை சரிந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள  சிமெண்ட் சாலையும் சேதமடைந்தது.

இந்நிலையில் உடனடியாக சேத்துப்பட்டு ஊராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், துணை தாசில்தார் கோமதி, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை ஏற்பாடுகளை செய்து குளக்கரையில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News