அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
கண்ணமங்கலத்தில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்து.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ஆண்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், ஆவின் தலைவர் பாபு வார்டு கவுன்சிலர்கள், கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.