ஆரணி அருகே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தேவிகாபுரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்;
தேவிகாபுரத்தில் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் கபசுர குடிநீர், முகக் கவசம், கிருமி நாசினி, ஆகியவற்றை ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.