ஆரணி ஒன்றிய ஊராட்சி மன்ற தேர்தலில் 72% வாக்குகள் பதிவு

ஆரணி ஒன்றிய ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2021-10-09 15:51 GMT

ஆரணி ஒன்றிய இடைத்தேர்தல் நடைபெற்ற வாக்குசாவடியில் கலெக்டர் ஆய்வு செய்தார்

ஆரணி ஊராட்சி ஒன்றிய அக்கறை பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இன்று பதிவான வாக்குகள் 2424, மொத்த வாக்காளர்கள் 2975., 72% வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடி  மையத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஆய்வு செய்தார்

Tags:    

Similar News