ஆரணியில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2021-04-12 12:30 GMT
ஆரணியில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
  • whatsapp icon

கோடையை குளிர்வித்த மழை. ஆரணியில் அரைமணி நேரமாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சுழல் நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேவூர், இரும்பேடு,களம்பூர், விண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் காலை முதல் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில்  அரைமணி நேரம் பெய்த மழை ஆரணியை குளிர்வித்தது. மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

 வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.  கோடையில் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News