உடுமலையில் நாளை எங்கெல்லாம் மின்வெட்டு ?

கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் நாளை (7ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2021-12-06 13:30 GMT

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக கிளுவன்காட்டூர், இளையமுத்தூர் எரிசனம்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், செல்வபுரம், பூச்சிமேடு, குமரலிங்கம், பெருமாள்புதூர், அமராவதிநகர், சின்ன குமாரபாளையம், ராமேகவுண்டன்புதூர், கோவிந்தாபுரம், வி.எஸ். புரம், கே.ஜி.துறை, ருத்ரபாளையம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி மற்றும் ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல்,  மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News