உடுமலையில் நாளை (6ம் தேதி) மின்தடை

Tirupur News,Tirupur News Today- உடுமலைப்பேட்டையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை 6ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.;

Update: 2023-07-05 08:52 GMT

Tirupur News,Tirupur News Today- உடுமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், உடுமலை துணை மின்நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக,  நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 

உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல் பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ஏரி பாளையம், புக்குளம், குறுஞ்சேரி, சின்ன வீரன்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர் 2, சிந்துநகர், ஸ்ரீ ராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி ஒரு பகுதி, பள்ளபாளையம் , போடிபட்டி, கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( 6ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News